Sunday, May 15, 2011

முத்தச்சுவை!


முத்தமிடவே நேரம் போதவில்லை.....

கவிதை வேணுமாம் கவிதை.....

இன்னும் நான்கு கணம்

உன் முத்தத்தைத் தொடர்....

கவிதை எழுத மனமிருந்தால்

எழுதித்தருகிறேன்,

அந்த முத்தச்சுவை பற்றி!

--சிவசங்கர்.

7 comments:

Suji... said...

:) cool...

வெங்கட் said...

சூப்பர்..!!

நான் கவிதையை சொன்னேன்..
படத்தை நான் பார்க்கலை..
( கண்ணை மூடிக்கிட்டேன்..! )

சிவசங்கர். said...

Denxs Venkat SIr!

Xavier said...

அருமை :)

சிவசங்கர். said...

Thank u Xavier!

Unknown said...

:) so cute
mmmmmmmmmmmmm super

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ அய்யோ மூடை கிளப்பிட்டாயிங்களே, கூப்புடுடா மொரோக்கா'காரியை....!