Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

4 comments:

Ahamed irshad said...

ந‌ல்லாயிருக்குங்க‌ ஹைக்கூ..





Can You Remove Word Verification...

சிவசங்கர். said...

நன்றிகள் பல அஹமது...

RAJA RAJA RAJAN said...

ஹய்... இது கூட நல்லா தான் இருக்கு...

சிவசங்கர். said...

:)