Tuesday, April 20, 2010

காதல் செய்!


கருத்துரு கண்ணொடு
விழித்தெழும் நிதமதுவும்
பனித்திரு பிறை நுதலும்
வெயில் பொழுதும் பனியாக்க,
பனியடித்தால் வெம்மையாக்க
காதல் செய்வீர்!
மாதுவை அன்றேல் மதுவை!


Friday, August 29, 2008

என்காதல்


கலங்கிய கண்களுடனும்


கசங்கிய காகிதங்களுடனும்


காய்ந்த பூக்களுடனும்


காதலுடனும்


நான்!


- சிவசங்கர்