Friday, October 15, 2010

காதலியின் முத்தம்....

நீ

திகட்டத் திகட்டக்

கொடுத்த முத்தம்,

உன்னைக் காதலிக்காமல்

இருக்க விடுவதில்லை!



-- சிவசங்கர்.

3 comments:

அன்பரசன் said...

:)

வெங்கடேஸ் குமார் said...

உங்கள் கவிதைகளும் எங்களுக்கு திகட்டுவதில்லை ,

பாராட்டுக்கள்

சிவசங்கர். said...

Nandri,
Anbu& Venkadeshan....