Wednesday, September 8, 2010

உன்னாலே! உன்னாலே!!

அழகிய விழிகளுடனும்,

அதிராத பேச்சுடனும்,

அழகிதான் நீ!

கர்வம்தான் எனக்கும்,

அவளின் காதலனாய்!



- சிவசங்கர்.

1 comment:

VELU.G said...

நல்ல கர்வப்படுங்க பாஸ்

ஊட்டுக்காரன் வந்து திட்டறதுக்கு முன்னாடி

கவிதை நல்லாயிருக்குங்க